எக்ஸ்பிரஸ் அவென்யூ மால்.. சென்னையின் அதி நவீனமான, மார்டர்ன் ஆன மால் இது.. இங்கு இல்லாத வசதியே இல்லை.. அத்தனை வசதிகளும் கொண்ட இந்த மாலில் ஒரு அநியாய மரணம் நடந்துள்ளது. கழிப்பறை தொட்டியை சுத்தம் செய்ய இங்கு மெஷினைப் பயன்படுத்தாமல், ஆளைப் பயன்படுத்தி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.<br /><br />manual scavenging lost life when youth cleaning drainage at chennai express avenue mall<br />